தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மாவட்ட அரசு பயிற்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள முதுநிலை பேராசிரியர்கள் (Senior LECTURER) , பேராசிரியர்கள் (LECTURER) மற்றும் இளநிலை பேராசிரியர்கள் ( Junior LECTURER) காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது ஆன்லைனில் விணிணப்பிக்க செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறத
மொத்த பணியிடம்
Senior LECTURER - 24
LECTURER - 82
Junior LECTURER -49
கல்வித்தகுதி
SENIOR LECTURER
- PG + MED + 5 YEARS EXPERIENCE ( DIET, TTI)
LECTURER
PG + MED
JUNIOR LECTURER
PG +MED
மேலும் விவரங்களுக்கு
0 Comments