☑️உலகில் மிகப்பெரிய விலங்கு எது?
திமிங்கிலம்
☑️உலகில் உயரமான விலங்கு எது?
ஒட்டகச்சிவிங்கி
☑️உலகில் மிக உயரமான மலை எது?
இமயமலை
☑️உலகிலேயே மிக நீளமான நதி எது?
அமேசன்(6.750 கிலோமீற்றர்)
☑️உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது?
நைல் நதி (6.690 கிலோ மீட்டர்)
☑️ உலகியே மிக ஆழமான ஆழி எது?
மரியானாஆழி (11.522மீற்றர்)
☑️உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
லண்டன்
☑️ உலகிலேயே பெரிய பாலைவனம் யாது?
சஹாராப்பாலைவனம்
☑️உலகிலேயே மிகச் சிறிய அரசு எது?
வத்திக்கான்
☑️உலகிலேயே பெரிய சமுத்திரம் எது?
பசுபிக் சமுத்திரம்
☑️உலகிலேயே பெரிய தீவு எது?
கிறீன்லாந்து
☑️உலகிலேயே பெரிய கண்டம் எது?
ஆசியாக்கண்டம்
☑️உலகிலேயே சிறிய கண்டம் எது?
ஆஸ்ரேலியா
☑️உலகிலேயே பெரிய நாடு எது?
கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
☑️உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது?
இந்தோனேஷியா
0 Comments